அபிஷேக் சர்மா ஃபார்முக்கு வருவது அவசியம்: பயிற்சியாளர் மோர்கல் பேட்டி

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்க இருக்கிறது. இந்நிலையில், தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஃபார்முக்கு வருவது மிக அவசியம் என இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். லீக் ஆட்டங்களில் ஏமாற்றமளித்தாலும், அபிஷேக் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என்றும், ஒரு நல்ல தொடக்கம் கிடைத்தால் அவர் மீண்டும் அதிரடி ஆட்டத்திற்கு திரும்பிவிடுவார் என்றும் மோர்கல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி