அபினய் மறைவு: ஓடோடி வந்த நடிகர் பாலா

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 'துள்ளுவதோ இளமை' பட நடிகர் அபினய்க்கு, நடிகர் கேபிஓய் பாலா முதல் ஆளாக ஓடோடி வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். அபினயின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பாலா, இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார். ஏற்கனவே, அபினயின் மருத்துவ சிகிச்சைக்கும் அவர் உதவி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி