சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டிற்கு ஆதார் கட்டாயம்

சிபிஎஸ்இ மதிப்பெண் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டிற்கு இன்று (ஜூன் 2) முதல் ஜூன் 6 வரை https://cbse.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்களின் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அது இல்லாதவர்கள் தங்களின் பெற்றோர், உறவினர்கள் அல்லது பாதுகாவலரின் ஆதாரை பயன்படுத்தி கொள்ளலாம். விண்ணப்பிக்கும் போது ஆதாரில் உள்ளபடி பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் உள்ளிட்ட விவரங்களை சரியாக அளிப்பது அவசியமாகும்.

தொடர்புடைய செய்தி