டேட்டிங் செல்ல விரும்பும் சிங்கிள் பசங்களுக்காக டெல்லியைச் சேர்ந்த திவ்யா கிரி என்ற இளம்பெண் ஆஃபர் அறிவித்துள்ளார். பசங்களுடன் காபி டேட்க்கு செல்ல ரூ.1,500, சாதாரண டேட் (இரவு உணவு & திரைப்படம்) ரூ.2,000, குடும்பத்துடன் சந்திக்க ரூ.3,000, சமூக வலைதளங்களில் தன்னுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட ரூ.6,000, ரூ.10,000 என வசூலிக்கப்படும் என கூறியுள்ளார். இதனையறிந்த இளைஞர்கள் அந்த இளம்பெண்ணை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.