அதிவேகத்தில் சென்ற கார்.. பெண் பலி, 4 பேர் பலத்த காயம்

குஜராத்: கரேலிபாக் பகுதியில் உள்ள அம்ரபாலி வளாகம் அருகே நபிரா என்ற இளைஞர் தனது நண்பருடன் காரில் சென்றுகொண்டிருந்தார். அதிவேகத்தில் சென்ற அவர், சாலையில் சென்ற மற்ற வாகனங்கள் மீது வேகமாக மோதிவிட்டுச் சென்றுள்ளது. இந்த விபத்தில், பைக்கில் சென்ற பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். காரை ஓட்டிய இளைஞர் போதையில் இருந்ததே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி