அரசாங்கத்தால் தோண்டப்பட்ட பள்ளம்.. பைக்குடன் விழுந்த இளைஞர் பலி

டெல்லி ஜனக்புரியில் நீர்வாரியத்தால் தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக்குடன் கவிழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முறையான எச்சரிக்கை பலகைகள், தடுப்புகள் அமைக்காததே இந்த விபத்துக்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி