70 வயது மூதாட்டியை வீடு புகுந்து பலாத்காரம் செய்த இளைஞர்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியை, கதவு திறந்திருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த போதை வாலிபரைப் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி கரிப்போர் கிராமத்தைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி பசுபதி (26) என்பவரைக் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி