திருவண்ணாமலை கிரிவலப் பாதை ஏரிக்கரையில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, நகையைப் பறித்ததாக 10 பேர் கொண்ட கும்பல் மீது புகார் எழுந்துள்ளது. அப்பெண்ணை அரைநிர்வாணப்படுத்தி ஆபாசப் படம் எடுத்ததாகவும் கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் 7 பேரைப் பிடித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: சன் நியூஸ்