தமிழ்நாட்டுக்கு “கிள்ளிக்கூட கொடுக்க மாட்டேன்” என்று கூறும் துரோக கூட்டணி நமக்கு எதிராக உள்ளது என கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார். விருதுநகர் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், "தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நிதி வழங்க மறுக்கும் அந்த கூட்டணியுடன் அதிமுக கைகோர்த்துள்ளது. உத்திரப்பிரதேசம், மராட்டியம், குஜராத்துக்கு அள்ளிக்கொடுக்கும் பாஜக, தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிக்கிறது" என கூறியுள்ளார்.