’ஈரான்’ எனும் வித்தியாசமான நாடு

இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. ஈரான் எப்படிப்பட்ட நாடு? பலருக்கும் தெரியாத தகவலை காணலாம். வட கொரியாவைப் போலவே, ஈரானுக்கும் ஒரு உச்ச தலைவர் இருக்கிறார். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஈரான் 10வது இடத்தில் உள்ளது. 'கொலையாளி' என்ற வார்த்தை ஈரானிலிருந்து தான் முதன்முதலில் வந்தது. இங்கு ஒரு வானவில் தீவு உள்ளது. ஈரானிய நாட்காட்டி கிரிகோரியன் நாட்காட்டியிலிருந்து மிகவும் வித்தியாசமானது.

தொடர்புடைய செய்தி