மனிதர்களை தாக்கிய வினோத விலங்கு?.. பகீர் பின்னணி

திருவண்ணாமலை மாவட்டம் தண்டரம்பட்டு அருகேவுள்ள கீழ்வலசை என்ற கிராமத்தில் ஒரு வித்தியாசமான உயிரினம் உலவுவதாகவும், காட்டில் திடீரென்று ஒரு பெண்ணை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியினர் இடையே பீதியை கிளப்பியுள்ளது. இந்நிலையில், “இது 2011ஆம் ஆண்டு கிராபிக்ஸ் போட்டிக்காக உருவாக்கப்பட்ட படமாகும். அமெரிக்காவில் இணையதளத்தில் பகிரப்பட்டது. இதனை நம்பவேண்டாம்” என தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி