2027 மார்ச்சுக்குள் ஒரு சவரன் தங்கம் ரூ.2 லட்சம் வரை உயர வாய்ப்பு

வரும் 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.2 லட்சத்தை எட்ட வாய்ப்புள்ளதாகத் தமிழ்நாடு தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள், அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வட்டி விகிதக் குறைப்பு நடவடிக்கைகளால் தங்கம் மீதான முதலீடுகள் உலக அளவில் அதிகரித்து வருவதே இந்த விலை உயர்வுக்கான முக்கியக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕