சாக்ஸ் துர்நாற்றம் நீங்க எளிய வழி!

எத்தனை முறை துவைத்தாலும் சாக்ஸில் இருக்கும் துர்நாற்றம் போகவில்லை என்றால், சமையல் சோடா (Baking Soda) இதற்கு சிறந்த தீர்வை தரும். சாக்ஸ்களை துவைக்கும் போது, தண்ணீரில் சிறிதளவு பேக்கிங் சோடா அல்லது வினிகர் கலந்து ஊற வைத்து, பின்னர் துவைத்தால் பாக்டீரியாக்கள் அழிந்து துர்நாற்றம் முற்றிலும் நீங்கிவிடும். மேலும், காலணிகளை பயன்படுத்துவதற்கு முன்பும் கால்களில் சிறிதளவு பவுடர் தடவிக் கொள்வது நல்லது.

தொடர்புடைய செய்தி