இந்தோனேசியாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு – 54 பேர் காயம்

இந்தோனேசியா ஜகார்த்தாவில் உள்ள கலபா கார்டிங் உயர்நிலைப் பள்ளி வளாக மசூதியில் நேற்று (நவ.07) வழிபாடு நடைபெறும் போது திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளி, மசூதியில் ஏற்பட்ட பெரும் சேதத்தால் 20 மாணவர்கள் உள்பட 54 பேர் காயமடைந்தனர். ஒலிபெருக்கி அருகில் இருந்து குண்டுகள் வெடித்ததாக கூறிய போலீசார், சம்பவ இடத்தில் இருந்து பொம்பை துப்பாக்கிகளை பறிமுதல் செய்து ஒரு மாணவரை விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி