“தவெகவில் பாலியல் வன்கொடுமைக்கு தனிப் பிரிவு தேவை”.. மு.க. ஸ்டாலின்

கோவை வ.உ.சி. பூங்காவில் இன்று (நவ.4) திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்று வரும் பாராட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “இளைஞரணி, மாணவரணி இருப்பதைப் போல, பாலியல் வன்கொடுமைக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் தவெகவில் தனியாகப் பிரிவு உருவாக்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துப் பேசினார். தவெகவினர் தொடர்பாக பாலியல் குற்றச்சாட்டுகளும் போதைப்பொருள் கடத்தல் புகார்களும் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டு அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். 

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி

✕
✕