திமுக கூட்டணியில் இணைந்த தனியரசு?

கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று (நவ.06) சென்னை அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "திமுக கூட்டணியில் அதிகாரபூர்வமாக இல்லாவிட்டாலும், கொங்கு இளைஞர் பேரவை திமுக ஆதரவு நிலைப்பாட்டில் செயல்பட்டு வருவதாகவும், வாய்ப்பு கிடைத்தால் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவோம்" என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்தி