ரூ.100 ஆக சரிந்த ஒரு குவிண்டால் வெங்காயம்.. விவசாயி கண்ணீர்

மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு குவிண்டால் (100 கிலோ) வெங்காயத்திற்கு வெறும் 100 ரூபாய் மட்டுமே விலை கிடைத்ததால், விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
சந்தையில் வெங்காய வரத்து அதிகரித்ததாலும், தேவை குறைந்ததாலும் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்குப் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்ய முடியாத சூழல்ல நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி