கருக்குழாயில் ஏற்படும் கர்ப்பத்தால் உயிருக்கே ஆபத்து..!

கருக்குழாயில் வளரும் கர்ப்பத்திற்கு எக்டோபிக் கர்ப்பம் என்று பெயர். கருவுற்ற முட்டையானது, கருப்பையுடன் இணைக்காமல் கருக்குழாய் பாதையில் நிலைபெற்று வளரத் தொடங்கும். இதனால் இடுப்பு, தோள்பட்டை, கழுத்து பகுதியில் கூர்மையான வலி, அடிவயிற்றில் தாங்க முடியாத வலி, இரத்தப்போக்கு போன்றவை ஏற்படும். கருக்குழாயில் கரு வளர்வதால் குழாய் வெடிக்கவும் செய்யலாம். சிறிது அலட்சியம் செய்தாலும் உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.

தொடர்புடைய செய்தி