பொது நிகழ்வில் பங்கேற்றவரின் உயிர் பறிபோனது.. செல்வப்பெருந்தகை

சேலத்தில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் சூரஜ் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இளம் வயதில் பொதுநிகழ்வில் பங்கேற்ற ஒருவரின் உயிரிழப்பு மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகவும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி