கொசுக்களை கொண்டு கொசுக்களை அழிக்கும் புதிய திட்டம்

டெங்கு, ஜிகா போன்ற நோய்களை கட்டுப்படுத்த, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 3.2 கோடி ஆண் கொசுக்களை அடுத்த இரு ஆண்டுகளுக்குள் கலிபோர்னியா மற்றும் புளோரிடாவில் வெளியிட அமெரிக்க அரசிடம் கூகுள் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இந்த ஆண் கொசுக்கள் அங்குள்ள பெண் கொசுக்களுடன் இணையும்போது உருவாகும் முட்டைகள் பொரிக்காது என்பதால், கொசுக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறையும். இதன் மூலம் கொசுக்களால் ஏற்படும் ஆபத்தான நோய்ப் பரவல் தடுக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி