பார்வை திறனில்லாமல் நிலத்தடியில் வாழும் அதிசய விலங்கு

'மோல்' என்பது நிலத்தடியில் வசிப்பதற்காகவே சிறப்பான உடலமைப்பை பெற்ற சிறிய வகை பாலூட்டி விலங்காகும். மண்ணுக்கு அடியில் வாழும் இந்த உயிரினங்கள், அவற்றின் தனித்துவமான வேட்டையாடும் திறன் மற்றும் வியக்க வைக்கும் தகவமைப்பு குணங்களால் உயிரியலாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. நிலத்தை தோண்டுவதற்கென்றே துடுப்பு போன்ற வலிமையான முன் பாதங்களையும், மண்ணுக்கு அடியில் வாசனை பிடிக்கும் பிரத்யேக உணர்திறனையும் இவை பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி