விரைந்துள்ளது. மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க, துப்பாக்கியுடன் கால்நடை மருத்துவர்கள் விரைந்துள்ளனர். சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளிக்குள் நுழைந்த சிறுத்தை அங்கிருந்த முதியவர் ஒருவரின் காது பகுதியில் பலமாகி தாக்கியுள்ளது.
12 பேரை கொன்ற மருத்துவர்: ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்