ஆந்திராவில் கஞ்சா பாக்கெட் கேட்டு ஹனுமந்து என்ற நபர் செல்போன் டவர் மீது ஏறி பல மணி நேரம் கீழே இறங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. "உங்க காலில் விழுகிறேன் சார், ஒரு கஞ்சா பொட்டலம் கொடுங்க" என போலீசாரிடம் அவர் கெஞ்சியுள்ளார். இறுதியாக, காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினரின் பல மணிநேரப் பேச்சுவார்த்தை மற்றும் சமாதானத்திற்குப் பிறகு அவர் பத்திரமாக கீழே இறக்கப்பட்டார்.