உடனடியாக அவரை கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். ஹெல்மெட் உள்ளே இருந்த பாம்பை ரதீஷ் தூக்கி எறிந்ததால், என்ன பாம்பு கடித்தது என அடையாளம் காண முடியவில்லை. பின்னர், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், அந்த பாம்பு விஷமற்ற மலைப்பாம்பு என மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது