வாட்ஸ் அப்பில் உயிர் காக்கும் AI அப்டேட் வந்தாச்சு

மருத்துவர் செய்ய வேண்டிய நோயறிதல் பணியை வாட்ஸ்அப்பிலேயே AI மருத்துவர் செய்து வருகிறார். இந்த புதிய அம்சத்தை சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதில் உள்ள அம்சங்கள் மிகவும் அருமையாகவும், பயனர்களுக்கு எளிதாக புரியும்படியும் உள்ளது. இந்த புதிய வசதியை பெற, நீங்கள் முதலில் ‘8738030604’ என்ற எண்ணை சேமித்துக் கொள்ளுங்கள். அந்த எண்ணிற்கு 'HI' என மெசேஜ் செய்து உங்கள் பிரச்சனைகளைக் கூறி ஆலோசனை பெறலாம். இதனை அனைத்து மொழிகளிலும் பெறலாம்.

தொடர்புடைய செய்தி