தவெக கல்வி விருது விழாவில் மாணவர்களுக்கு தடபுடலான விருந்து

சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் இன்று (நவ.4) தவெக சார்பில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்க உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தவெக சார்பில் அறுசுவை விருந்து உபசரிக்கப்பட்டது. இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி சிறப்பிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:தந்தி

தொடர்புடைய செய்தி

✕
✕