தொங்கு சட்டசபை - விஜய் போடும் புதிய கணக்கு

தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால், தான் கிங் மேக்கராக முடியும் என தவெக தலைவர் விஜய் கணக்கு போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற கட்சியினரின் பேரத்திற்கு அடிபணியாமல் இருக்க, வெற்றி பெறும் தவெக வேட்பாளர்கள் மே 4-ல் பனையூர் வரவும் விஜய் உத்தரவிட்டுள்ளார். காமாக்யா அனலிட்டிக்ஸ் வெளியிட்ட EXITPOLL முடிவுகளில் திமுக கூட்டணி 95, அதிமுக கூட்டணி 84, தவெக  81 இடங்களை பெறலாம் என்றும் மெஜாரிட்டிக்கு தேவையான 118 இடங்களை எந்த கூட்டணியும் பெறாது என கூறியிருந்தது.

தொடர்புடைய செய்தி