தமிழுலகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மூத்த தமிழறிஞரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவருமான தெ. ஞானசுந்தரம் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல மாணவர்களுக்கு ஆசானாக இருந்து, இறுதிவரை சுறுசுறுப்புடன் தமிழ்ப்பணியாற்றிய அவரது மறைவு தமிழுலகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு என அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி