தஞ்சையில் பிரம்மாண்ட மகளிரணி மாநாடு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் திமுக மகளிரணி சார்பில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாடு நாளை (ஜன.26) நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார். இந்நிலையில், டெல்டா மண்டலத்தை சேர்ந்த சுமார் 1.50 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி