கள்ளச்சந்தையில் ஒரு கேஸ் சிலிண்டர் ரூ.6500க்கு விற்பனை

சென்னையில் வணிக கேஸ் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், கள்ளச்சந்தையில் ஒரு சிலிண்டர் ரூ.6,500 வரை விற்கப்படுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாலும், தற்போதைய சூழலால் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் உணவக ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி