சண்டிகர் நகரத்தைப் பற்றி புகழ்ந்து பேசிய வெளிநாட்டுப் பயணி!

சண்டிகருக்கு சுற்றுலா வந்துள்ள பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞரின் கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், இந்த நகரம் இந்தியாவைப் போல் இல்லை. முற்றிலும் மாறுபட்டதாக, அனைத்தும் அருமையாக இருப்பதாக அவர் கூறுகிறார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்த இந்தியாவும், இப்போதைய இந்தியாவும் எந்த அளவுக்கு வளர்ச்சியை கண்டுள்ளது என்பதைப் பற்றி அவர் தெளிவாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி