வெடித்து சிதறிய போர் விமானம்.. அதிர வைக்கும் வீடியோ

அமெரிக்காவின் கலிபோர்னியா பிரெஸ்னோ கவுண்டியில் உள்ள லெமூர் நேவல் ஏர் ஸ்டேஷன் அருகே, அமெரிக்க ராணுவத்தின் "F-35 லைட்ட்னிங் II" போர்விமானம் அவசரமாக தரையிறங்கிய போது திடீரென விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியுள்ளது. இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக பைலட் உயிர் தப்பியுள்ளார். இதையயடுத்து, பிரெஸ்னோ கவுண்டி ஷெரிப் அலுவலகமும், கால்ஃபயரும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இது குறித்த வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்தி