சிம்புவை பார்த்து ஏங்கிய பிரபல நடிகர்

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள '3 BHK’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சித்தார்த், "சிம்பு தொட்டி ஜெயா' படத்தில் நடித்தது போல், நான் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என முதல் படத்திலிருந்து ஏங்கியிருக்கிறேன். ஆனால், தாடி வளராததால் நடிக்க முடியவில்லை" என கூறினார்.

தொடர்புடைய செய்தி