பெண்ணின் தவறான பழக்கத்தால் சீரழிந்த குடும்பம்

திண்டுக்கல்: மகளின் தவறான பழக்கத்தால் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு மூதாட்டிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. காளீஸ்வரியின் மகள் பவித்ராவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், ஒரு பைனான்சியருடன் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளார். அவருடன் சென்ற பவித்ராவை குடும்பத்தார் அழைத்து வந்துள்ளனர். இதனிடையே கரூரைச் சேர்ந்த கொத்தனாருடன் பழக்கம் ஏற்பட்டு மீண்டும் வீட்டிலிருந்து பவித்ரா ஓடியுள்ளார். இதுவே 4 பேரின் உயிரை பறிக்க காரணமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி