நடிகர் அஜித் பெயரில் போலி இணையதளம்

"www.ajithkumarracing.com இணையதளம் அங்கீகரிக்கப்பட்ட தளம் அல்ல. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவாக இருந்தாலும் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும். தயவுசெய்து இந்த தளத்தை புறக்கணியுங்கள்" என நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளர். முன்னதாக அதிகாரபூர்வ இணையதளத்தை தொடங்கினார் நடிகர் அஜித்குமார் என செய்திகள் பரவியநிலையில் இதுகுறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி