பழைய சாம்பாரால் ஏற்பட்ட தகராறு.. பெங்களூருவில் இளம்பெண் தற்கொலை

பெங்களூருவில் 3 நாள் பழைய சாம்பாரை சூடுபடுத்தி பரிமாறியதற்காக கணவர் திட்டியதால், மனமுடைந்த 27 வயது இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், 4 வயது குழந்தையை தவிக்கவிட்டு அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி