“விஜயின் கிளாமரைக் காட்டும் கூட்டம்”.. பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம்

சேலத்தில் நாளை (பிப்.13) நடைபெறும் தவெக மக்கள் சந்திப்பானது, கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காக நடத்தப்படுவதாக  அதிமுக நிர்வாகி பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “ஆளே இல்லாத கட்சி பொதுக் கூட்டம் கூட்டினால் கூட பொதுமக்கள் கூட்டம் வரத்தான் செய்யும். தொகுதி வாரியாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்தால் மட்டுமே அவர்களுக்கு நல்லது. இது விஜய் தனது கிளாமரை காட்டுவதற்காகவே நடத்தப்படும் கூட்டம்” என்றார்.

தொடர்புடைய செய்தி