விழுந்து நொறுங்கிய விமானம்.. பற்றியெறியும் கட்டிடம்

குஜராத்: லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் அகமதாபாத் விமான நிலையத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதையடுத்து, விமானத்தில் இருந்து பரவிய தீ அருகிலுள்ள கட்டிடத்திற்கும் பரவி, கட்டிடங்களில் தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 242 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் உட்பட 254 பேரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி