மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படாத நிலையில், திமுக ஐடி விங் தமிழக அரசை விமர்சித்துள்ளது. "தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவைத் தொகுப்பா?" என கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், கர்நாடகா சென்றுள்ள முதல்வர் விஜய் காவிரி நீரை பெற்றுத் தருவாரா என்றும் விமர்சித்துள்ளனர். மேலும், டெல்லி சென்றுள்ள முதலமைச்சர், காங்கிரஸ் அரசுடன் பேசி காவிரி நீரைக் கொண்டு வருவாரா? இல்லை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப் போகிறாரா?”
நன்றி: நியூஸ்18