பல லட்சம் கிலோ எடையுள்ள மேகம்!.. வியக்க வைக்கும் உண்மை

வானத்தில் மிதக்கும் மேகங்கள் மிகவும் இலகுவாக தோன்றினாலும், அவை உண்மையில் தோராயமாக 500,000 கிலோ எடையைக் கொண்டிருக்கலாம் என்பது ஆச்சரியமான உண்மை. ஒரு சாதாரண குமுலஸ் மேகத்தில் கோடிக்கணக்கான நீர்த்துளிகள் அடங்கியிருக்கும். அந்த நீர்த்துளிகளின் மொத்த எடை சேர்ந்து ஆயிரக்கணக்கான டன் வரை இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால், மேகங்கள் பரவலாக விரிந்து இருப்பதாலும், காற்றின் மேலேற்ற விசையாலும் அவை வானில் மிதப்பதைப் போல தோன்றுகின்றன.

தொடர்புடைய செய்தி