"சட்டமன்றத் தேர்தலில் Clean Sweep செய்யப்படும்”.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

சென்னை நந்தனத்தில் இன்று (பிப்.20) நடைபெற்று வரும் திமுக IT விங் மாநாட்டில் ‘ஒரே தலைவன்' என்ற திமுகவின் தகவல் தொழில்நுட்ப செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், “2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 வென்று Sweep செய்தோம். இப்போது 2026 சட்டமன்றத் தேர்தலிலும் Clean Sweep செய்து திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைக்க வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி