தமிழ்நாட்டிற்கு வந்த ரயிலில் சூட்கேசில் கிடந்த சடலம்.. பரபரப்பு

ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்ற தமிழ்நாடு விரைவு ரயிலின் (Tamil Nadu Express) பொதுப் பெட்டியில் (General Compartment) சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒரு பெட்டியைப் பிரித்துச் சோதனையிட்டபோது, அதற்குள் மனித உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்தப் பெட்டியை ரயிலுக்குள் வைத்துவிட்டுச் சென்ற நபர் யார் என்பது குறித்தும், உயிரிழந்தவர் யார் என்பது குறித்தும் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி