உலகிலேயே 250-க்கும் குறைவாக எஞ்சியுள்ள பறவை

உலகின் மிக அரிதான மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனங்களில் ஒன்றான வெள்ளை வயிற்று ஹெரான், உலகம் முழுவதுமே சுமார் 250-க்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே எஞ்சியுள்ளதாக பறவையியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் 127 சென்டிமீட்டர் உயரமும் 2 மீட்டருக்கும் அதிகமான இறக்கை அகலமும் கொண்ட உலகின் 2-வது மிகப்பெரிய கொக்கு இனமான இப்பறவை, இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள நம்தாபா தேசியப் பூங்கா, பூடான் மற்றும் மியான்மர் ஆகிய பகுதிகளின் அடர்ந்த நதிக்கரை காடுகளில் மட்டுமே காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕