தாயும், சேயும் நலமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துரிதமாக செயல்பட்டு உயிர்களைக் காப்பாற்றிய அவசரகால மருத்துவ நுட்புனர் பவுல்ராபின்சன், ஓட்டுனர் மகேந்திரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்