தாயின் நகைகளை அடகுவைத்து காதலிகளுடன் ஊர் சுற்றிய +2 மாணவன்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த +2 மாணவன், தனது தாயின் நகைகளை அடகுவைத்து காதலிகளுடன் ஊர் சுற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது 17 வயது மகனையும், வீட்டில் இருந்த நகைகளையும் காணவில்லை என போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். இதுகுறித்த நடத்திய தீவிர விசாரணையில், நகைகளை திருடி அதனை அடகுவைத்து, தனது 17 மற்றும் 21 வயதுடைய காதலிகளுடன் மாணவன் ஊர் சுற்றியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து மாணவனை பிடித்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி