இந்தியாவில் சாலை பள்ளங்களால் 4 ஆண்டுகளில் 9,438 பேர் பலி

இந்தியாவில் 2020 முதல் 2024 ஆண்டு வரை சாலை பள்ளங்களால் 9,438 பேர் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்றத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 2024-ல் மட்டும் 2,385 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 54% உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மத்திய பிரதேசம், தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பது சாலை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

தொடர்புடைய செய்தி