94 வயது முன்னாள் அதிபர் மீது கொலைக் குற்றச்சாட்டு

1996-ல் இரு சிவிலியன் விமானங்கள் சுடப்பட்ட வழக்கில், கியூப முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோ மீது அமெரிக்கா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த 94 வயது ரவுல் காஸ்ட்ரோ மீதான இந்நடவடிக்கை அரசியல் சூழ்ச்சி என கியூப அதிபர் சாடியுள்ளார். ஏற்கனவே பொருளாதாரத் தடைகளால் தவிக்கும் கியூபாவுக்கு அமெரிக்கா இதன் மூலம் அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி