94.31% மாணவ, மாணவிகள் தேர்ச்சி

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 20) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 94.31% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.47% மற்றும் 92.15% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 5,171 பள்ளிகள் 100% தேர்ச்சி பதிவை காட்டியுள்ளன. 1,931 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு தேர்வில் வழக்கம்போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி