மகாராஷ்டிராவில் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 92 லட்சம் பேர் நீக்கம்

மகாராஷ்டிரா அரசின் ரூ.1,500 மகளிர் உரிமை தொகை திட்டத்திலிருந்து சுமார் 92 லட்சம் பயனாளிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதில் 62 லட்சம் பேர் e-KYC பூர்த்தி செய்யாததாலும், மற்றவர்கள் 2.5 லட்சம் ரூபாய் வருமான வரம்பை மீறியது உள்ளிட்ட காரணங்களாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, இத்திட்டத்தின் கீழ் விதிகளை மீறி சுமார் 29,000 ஆண்கள் நிதியுதவி பெற்றுள்ளது தணிக்கையில் தெரியவந்து அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி