மகாராஷ்டிராவில் மகளிர் உரிமை உதவித் தொகை திட்டத்தில் இருந்து சுமார் 90 லட்சம் பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர். 2024 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் 2.43 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்பட்ட நிலையில், தற்போது பயனாளிகள் எண்ணிக்கை 1.57 கோடியாக குறைந்துள்ளது. தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இந்த குறைப்பு ஏற்பட்டதாக மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.